News Just In

3/30/2021 04:38:00 PM

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை கடந்துள்ளது!!


நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,000ஐக் கடந்துள்ளது.

இந்நிலையில், மேலும் 176 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 89,090 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: