News Just In

3/26/2021 09:59:00 PM

இலங்கையில் மேலும் கொரோனா மரணமொன்று பதிவு; மொத்த எண்ணிக்கை 558 ஆக உயர்வு!!


இலங்கையில் மேலும் கொரோனா மரணமொன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு கொரோனாவால் உயிரிழந்த நபர் மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் ஆவார்.

No comments: