இவ் ஆண்டின் கடந்த சில மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் 72 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், 18 பொலிஸார் உயிரழந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் காவல்துறையினர் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களில் 293 பொலிஸார் காயமடைந்ததாகவும், அவர்களில் 28 பேர் படுகாயங்கள் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments: