ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சார்பாக வன்முறையற்ற சாத்வீகப் பேரணியில் தாம் எந்தவொரு இடத்திலும் வன்முறைகள் ஏற்படாத விதத்தில் பொறுமையுடன் பேரணியில் கலந்து கொண்டதாகவும் ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.
பொலிஸார் தாக்கிய போதிலும் தான் பொறுமை இழக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் இப்படியான சாத்வீகப் போராட்டங்கள் “ஜனகோசய” என்ற பெயரில் தென்னிலங்கையில் நடை பெற்றதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

No comments: