News Just In

2/22/2021 01:03:00 PM

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி இளம் பெண் சடலமாக மீட்பு ..!!


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று திங்கட்கிழமை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

செட்டிபாளையம் விளையாட்டு மைதான வீதியை சேர்ந்த 26 வயதுடைய குடும்ப பெண்னே இவ்வாறு சலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: