News Just In

1/31/2021 06:58:00 PM

சற்று முன்னர் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 63644ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 351 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானொரின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 644 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 172 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: