News Just In

1/22/2021 10:55:00 AM

மட்டக்களப்பு- எருவில் கிழக்கு சிவபுரம் கிராமத்தில் கடைக்குள் புகுந்த 08 அடி நீளமான முதலை...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிழக்கு சிவபுரம் கிராமத்தில் சுமார் எட்டு அடி நீளமுள்ள முதலை ஒன்று இரவு வேளைகளில் நடமாடி வந்த நிலையில் நேற்று இரவு கடை ஒன்றுக்குள் புகுந்து வெளியேறாமல் மாட்டிய நிலையில் பொது மக்களால் பாதுகாக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் முதலை பிடித்து எடுத்துச் சென்றனர்.








No comments: