இன்று (08) பிற்பகல் திருகோணமலை- அனுராதபுரம் சாலையில் உள்ள மிஹிந்தல- மகாகநாதரவ பாலம் அருகே எரிவாயு ஏற்றிச் சென்ற லொரி ஒன்று பாலத்தின் கீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிவேகம் மற்றும் கவனக்குறைவால் லொரியானது பாலத்தில் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
No comments: