நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிலையில். இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் நபர்களுக்கு போதைப் பொருள் பாவனை தொடர்பான பரிசோதனைகளே முன்னேடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாத காலத்தை அடிப்படையாக கொண்டு சாரதிகளுக்கு இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கபடவுள்ளது.
இதனூடாக போதைபொருளுக்கு அடிமையானவர்கள் குறித்து அடையாளம் காணமுடியும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த நடவடிக்கை மிக விரைவாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments: