பிரித்தானிய சிட்டி பல்கலைக்கழக வைத்தியசாலையில் இன்று குறித்த தடுப்பூசி வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பைசர் மற்றும் ப(b)யோடெக் தடுப்பூசியின் பயன்பாட்டினை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: