பூமி வாழ் மக்களுக்கு இது மிகவும் சமீபித்த காட்சியாக தோன்றும்.
இந்நிகழ்வானது வழமையாக 20 ஆண்டுகளுக்கொருமுறை நிகழ்கின்ற போதிலும் இம்முறை 800 ஆண்டுகளின் பின்பே இவ்வாறானதொரு சமீபித்த காட்சி தோன்றுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1226ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதியே இவ்வாறு சமீபமான ஒரு காட்சி தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: