News Just In

12/10/2020 03:52:00 PM

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 461 பேர் பூரண குணமடைவு..!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இன்றைய தினம் மேலும் 461 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 22,261 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 144 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

No comments: