News Just In

12/09/2020 06:48:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 29737ஆக அதிகரிப்பு!!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

No comments: