அத்துடன் இந்த விபத்தில் ஆனமடுவ குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியும் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 38 வயதுடைய நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை துரத்திச் சென்ற வேளையிலேயே பொலிஸார் பயணித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் சுற்றுவட்ட கட்டிடத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலியார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: