News Just In

11/05/2020 05:24:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 297ஆக உயர்வு- 2400பேர் தனிமைப்படுத்தலில்!!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 186 காவற்துறை அதிகாரிகள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன்,2400 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: