News Just In

11/24/2020 06:31:00 PM

சற்று முன்னர் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 20795ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனைத்த் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20795ஆக அதிகரித்துள்ளது.

No comments: