News Just In

10/13/2020 08:37:00 AM

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!


அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிடம் தங்களது உழியர்களின் தகவல்களை அடுத்த 3 நாட்களுக்குள் வழங்குமாறு  கோரிக்கை விடுப்பதாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரும் காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments: