News Just In

10/21/2020 12:24:00 PM

பேலியகொட மீன் சந்தையில் பலருக்கு கொரோனா தொற்று- மீன் சந்தை தற்காலிகமா மூடப்பட்டது!!


பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேலியகொட மீன் சந்தை தற்காலிகமா மூடப்பட்டுள்ளது.

No comments: