News Just In

10/25/2020 06:13:00 PM

சற்று முன்னர் மேலும் 263 கொரோனா நோயாளர்கள் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 7784ஆக அதிகரிப்பு!!


மேலும் 263 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத்த் தொடர்ந்து மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7787ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: