இலங்கையில் 16வது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயிரிழந்த நபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: