News Just In

8/31/2020 05:47:00 AM

மதுபான போத்தல்களுக்கு தடை- சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய திட்டம்!!



இலங்கையில் மதுபான போத்தல்கள் முறையற்ற வித்தில் அகற்றப்படுவதனால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புக்களை குறைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு சுற்றாடல் அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறை வழங்கியுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த போத்தல்களை உரிய முறையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்

No comments: