News Just In

7/15/2020 03:40:00 PM

மின் கட்டணத்திற்காக அரசாங்கம் வழங்கிய புதிய சலுகை- சற்றுமுன் அறிவிப்பு


பெப்ரவரி மாதம் செலுத்திய மின்சார கட்டணத்தை மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த மின் கட்டணங்களை செலுத்துவதற்கு 2 மேலதிகமாக இரண்டு மாத சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: