News Just In

6/15/2020 10:24:00 AM

காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!!


காத்தான்குடி பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டது. 

மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் நடுவே உள்ள கட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இளைஞருக்கு பாதிப்பு பெரிதாக இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிள் முன் பகுதி சேதமடைந்து உள்ளது. 

மோட்டார் சைக்கிள் பயணித்து கொண்டிருக்கும் போது வீதியால் திடிர் என்று நபர் ஒருவர் குறுக்கறுத்ததால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் நபரில் விடாமல் வீதியின் நடுவே உள்ள கட்டில் விட்டதனால் இவ் விபத்து ஏற்பட்டது என தெரியவருகிறது.



No comments: