News Just In

6/15/2020 02:17:00 PM

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1342 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று மேலும் 55 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1342 பேரினால் அதிகரித்துள்ளது.

இதுவரை 1889 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: