News Just In

5/22/2020 08:52:00 PM

பெற்றோலின் விலை குறைப்பு


ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாயால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: