News Just In

5/20/2020 12:21:00 PM

மூடப்பட்டுள்ள உணவகங்களை திறப்பது குறித்து வெளியான செய்தி


கொரோனா தொற்றின் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள உணவகங்களை எதிர்வரும் வாரத்தில் திறப்பதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: