இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 771ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், 213 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, 549 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5/06/2020 07:45:00 AM
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)


No comments: