
மட்டக்களப்பு பட்டடிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொல்லநுலை கிராமத்தில் தேவைப்பாடுடைய முன்னாள் போராளியான ராமலிங்கம் வேணுதாசன் அவர்கள் தொழில் பாதிப்புற்ற நிலையில் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்.
இந்த நிலையில் வேணுதாசனுக்கு லண்டனில் வசிக்கும் மனிதநேய பணியாளர் வசிகரன் அவர்களின் நிதியுதவியினால் வாழ்வாதாராத்தை மேம்படுத்த கால்நடை பண்ணை வளர்ப்பிற்கான பணி இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.










No comments: