News Just In

5/02/2020 08:00:00 PM

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான இன்றைய நிலவரம் வெளியாகியது!!


இலங்கையில் இன்றைய தினம் மாலை 6.15 வரை கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை 690 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 172 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி தற்போது 511 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

No comments: