News Just In

5/23/2020 12:50:00 PM

ஊரடங்கு உத்தரவு விசேட சோதனைகளுக்காக 900 தடுப்புக்கள்!! மக்களுக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை


இலங்கையில் நாளை மற்றும் நாளை மறுதினம்  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 900 தடுப்புக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் நாளை இரவு 8மணி முதல் 26ம் திகதி அதிகாலை 5 மணி வரை நட முறைப்படுத்தப்படவுள்ளது.

No comments: