News Just In

5/08/2020 08:37:00 AM

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 820ஐ கடந்தது!!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 824ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 824 பேரில் (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 232 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதேவேளை, 583 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: