இந்த காலப்பகுதியில் 946 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 59,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதிக்குள் 16 ,436 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்களில் 15 ,695 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments: