News Just In

4/10/2020 09:15:00 PM

மட்டக்களப்பில் YMCA நிறுவனத்தாரின் நிவாரண உதவி




மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க  YMCA அமைப்பினால் வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நெடியமடு மற்றும் ஆயத்தமலை தெற்கு  ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுக்கும் உட்பட்ட சுமார் 111 குடும்பங்களை சேர்ந்த வயோதிபர்களுக்கான நிவாரணமானது வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு YMCA  பொதுச்செயலாளர்  ஜெகத்ஜெயராஜ் , கல்விச்செயற்பாட்டுச்  செயலாளர் தினேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



No comments: