News Just In

4/17/2020 09:08:00 AM

மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில்


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும்.

No comments: