இலங்கையின் அனைத்து முப்படை அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்களினதும் விடுமுறைகள் மீள் அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, தற்போது விடுமுறையில் உள்ள வீரர்கள் அனைவரும் அருகிலுள்ள இராணுவ முகாம்களுக்கு சென்று அறிவிக்குமாறும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: