News Just In

4/10/2020 07:28:00 PM

கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு

லண்டன் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கூலி தொழிலார்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரோனாவைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தால்மட்டக்களப்பு மாவட்ட த்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள நாளாந்த கூலி தொழில் செய்து வந்த தொழிலார்களுக்கு நிவாரணஉதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன .

இந்தவகையில் மட்டக்களப்புகல்லடி ஹரி சிறுவர் இல்லத்தின் ஒருங்கிணைப்பில் லண்டன் என் பீல்ட நாகபூசணி அம்பாள் இந்து ஆலயத்தின்சுமார் இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அரிசி சீனி இமாவு பருப்பு அடங்கலான தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணபொருட்கள் இன்று செங்கலடிபுல்லுமலை வாகனேரி பிரதேச மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிவாரப்பொருட்களை .ஹரி சிறுவர் இல்லத்தின் இணைப்பாளர் எஸ்.சந்திரகுமார் வழங்கிவைத்தார்.






No comments: