News Just In

4/13/2020 03:24:00 PM

ஊரடங்கு வேளையில் நடந்த சம்பவம்-இரு பொலிஸார் பணி நீக்கம்!


மருதானை டார்லி வீதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய நால்வருக்கு பிரதான வீதியில் வைத்து தண்டனை வழங்கிய காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: