ஊரடங்குச் சட்டத்தை மீறி மாவட்ட எல்லைகளை கடந்து செல்வோருக்கு நாளை (10) முதல் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாவட்ட எல்லைகளை கடந்து பயணம் செய்வோர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாயமாக தனிமைபடுத்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4/09/2020 07:29:00 PM
ஊரடங்குச் சட்டத்தை மீறி மாவட்ட எல்லைகளை தாண்டுவோருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: