News Just In

4/21/2020 09:50:00 AM

அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு!

அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (20) ஊரடங்கு தளர்த்தப்பட்டபல பிரதேசங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதனையடுத்து பெருமளவானோர் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக கூடியிருந்தனர்

இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: