News Just In

4/23/2020 02:50:00 PM

அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான அறிவித்தல்


அனைத்த அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்ப படிவங்களையும் இந்த மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக உரிய மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அல்லது தேர்தல் காரியாலயத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: