மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து சுழற்சிமுறையில் உத்தியோத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு, மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயாலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய கடமைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
சுகாதார பகுதியினரின் அறிவுறுத்தல்களையும் ஊழியர்கள் கடைபிடித்துவருகின்றனர்.

No comments: