கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 328ஆக திகரித்துள்ளது.
No comments: