News Just In

4/24/2020 11:50:00 PM

இன்று மட்டும் 49 கொரோனா தொற்றாளர்கள்- அதிகரிக்கும் எண்ணிக்கை!


கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய தினமே இலங்கையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: