News Just In

4/18/2020 10:23:00 AM

20 ஆம் திகத்திக்கு பின்னர் போக்குவரத்து நடவடிக்கை


ஏப்ரல் 20ஆம் திகத்திக்கு பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 5 ஆயிரம் பேருந்துகள் மற்றும் 400 புகையிரதங்களை பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகளை இம்மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் பல கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ள நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எமது ஹிரு செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

No comments: