இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அதிகரிக்கும் வேகமும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.
No comments: