News Just In

3/18/2020 01:30:00 PM

மட்டக்களப்பு மாவட்ட TMVP வேட்பாளர்கள் அறிமுகம்


2020 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு. 18.03.2020 மு.ப 11.00 இடம்பெற்றது.

மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

1. சி_சந்திரகாந்தன் (முன்னாள் முதலமைச்சர்)

2. பூ_பிரசாந்தன் (முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்)

3. அசோக்_ஜீலியன் ( வைத்தியர்)

4. ஞா_கிருஸ்ணப்பிள்ளை (முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் )

5. எஸ்.மங்களேஸ்வரி ( சட்டத்தரணி)

6. கே.வாணிதாசன் ( வர்த்தகர்)

7.கே_கே_அரஸ் ( ஆசிரியர்)

8. ஆ_லோகேஸ்வரன் (கலாநிதி,சரீரம் நிறுவனம்)

ஆகிய உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: