இதனால் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் 1000இற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு அவ் அமைப்பின் தொண்டர்களினால் நேற்றைய தினம் (26.03.2020) மக்களிடம் கையளிக்கப்பட்டது.
எருவில், ஆரையம்பதி, வவுணதீவு, மணிபுரம், செட்டிபாளையம், மங்கிக்கட்டு, கொடுவாமடு மாவடிவேம்பு, சித்தாண்டி சவுக்கடி, சத்துருக்கொண்டான், கொக்குவில் ஆகிய பன்னிரண்டு கிராமங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அல்லறும் இத்தருணத்தில் அரசியல் வாதிகள் கண்மூடி இருப்பதாகவும், தேர்தல் திருவிழாக்களுக்கு மட்டும் உலாவருவார்கள் எனவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
பிள்ளைகளின் கல்வி, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரம், அனர்த்தங்களின் போதான உதவிகள் என்று கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எம்மோடு கூடவே இரா.சாணக்கியன் தலைமையிலான இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு இருக்கின்றது என மக்கள் தெரிவித்தனர்.

No comments: