News Just In

3/16/2020 08:38:00 PM

சுகாதார அமைச்சால் முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்


கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கும் முகமாக முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது.

அதன்படி சாதாரண முகக் கவசங்களுக்கான விலையானது 50 ரூபா எனவும் , N95 ரக முகக் கவசங்களின் விலையானது 325 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments: