News Just In

3/13/2020 12:12:00 PM

கொரோனா தொற்றினை பரிசோதிக்கும் கருவிகள், முகக்கவசங்களை சீனா இலங்கைக்கு வழங்கவுள்ளது!!

கொரோன வைரஸ் தொற்று நோயை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு வழங்க சீனா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

No comments: