News Just In

3/02/2020 09:15:00 AM

மட்டக்களப்பு-கல்லடி உப்போடையினை சேர்ந்தவரைக் காணவில்லை! தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்!!

கல்லடி உப்போடையினை சேர்ந்த விக்கி என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை விக்னேஸ் (வயது32) என்பவரை கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை.

இந்த நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தரவும்.
077-311 7808

No comments: